பாவத்தால் இயேசுவை விட்டு | JC VBS 2013 | ஞாயிறு பள்ளி பாடல்கள் | Christian Kids Song | Jesus Sam

பாடல் 10
A/105/4/4
பாவத்தால் இயேசுவை விட்டு பிரிந்திருப்போரை – 2
பெவிகால் கொண்டு இணைக்க முடியாது
பெவிகுயிக் கொண்டு ஒட்ட முடியாது (2)
இயேசுவின் அன்பால் மட்டும் இணைக்க / ஒட்ட முடியுமே – 2
பாவத்தால் கறைபடிந்த மக்களையே
இயேசுவின் ராஜ்ஜியத்தில் சேர்த்திடவே

இன்றே நாமும் இணைவோம்
இயேசுவின் அன்பை பகிர்வோம் (2)
பல்லே பல்லே பல்லே …. ஓஹோ
பல்லே பல்லே பல்லே… ஆஹே (4)

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்

#jcvbs | #kidssongs | #vbs | #vbssong | #vbssongs | #sundayschoolsongs | #sundayschool | #sundayschoolsong | #sundayschoolvideo | #sundayclass | #tamilchristiansongs | #tamilchristiansong | #christiansongtamil | #christiansongs | #gospelsongs | #gospelsong

#jesussam

@JesusSam

Comments are closed.