குட்டி நான் அய்யா கழுதை | Tamil old VBS Songs | Bible Video Stories | Pixlnexs



குட்டி நான் அய்யா கழுதை | Tamil old VBS Songs | Bible Video Stories | Pixlnexs

குட்டி நான் அய்யா கழுதை | Tamil old VBS Songs | Bible Video Stories | Pixlnexs

Song Name: Kutty naan Ayya Kazhudai

English Lyrics:

Kutty naan Ayya Kazhudai kutty naan ayya
Yesu raja eri sellum kutti naan ayya ..
Yesu raja Sellugaiyil Hosanna hosanna
Endredonni kekudhe
Thulli thulli odi varuven naan enthan ullam pongivaliuidal
Kutty naan Ayyan Kazhudai kutty naan ayya
Yesu raja eri sellum kutti naan ayya
Kutty naan Ayyan Kazhudai kutty naan ayya
Yesu raja eri sellum kutti naan ayya

Tamil Lyrics:

குட்டி நான் அய்யா கழுதை குட்டி நான் அய்யா
இயேசு ராஜா ஏறி செல்லும் குட்டி நான் அய்யா..
இயேசு ராஜா செல்லுகையில் ஓசன்னா ஓசன்னா
என்றெடோன்னி கேக்குதே
துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான் எந்தன் உள்ளம் பொங்கிவழியிடல்
குட்டி நான் அய்யா கழுதை குட்டி நான் அய்யா
இயேசு ராஜா ஏறி செல்லும் குட்டி நான் அய்யா
குட்டி நான் அய்யா கழுதை குட்டி நான் அய்யா

இயேசு ராஜா ஏறி செல்லும் குட்டி நான் அய்யா

Credits : M.K Paul

#BibleVideoStories #tamilVBSsongs #Christianwoods #vbs #tamil

Comments are closed.