Aah Aah Haah Aachariyame | ஆ ஆ ஹா ஆச்சரியமே | #ṬNSBS #VBS SONG 2023 | Tamil Action Song

Aah Aah Haah Aachariyame | ஆ ஆ ஹா ஆச்சரியமே | #ṬNSBS #VBS SONG 2023 | Tamil Action Song

Aah Aah Haah Aachariyame | ஆ ஆ ஹா ஆச்சரியமே | #ṬNSBS #VBS SONG 2023 | Tamil Action Song

Album: Chittukkuruvi Naan
ṬNSBS VBS SONGS 2023 | Aah Aah Haah Aachariyame | ஆ ஆ ஹா ஆச்சரியமே
Lyrics & Vocal: S. Athisaya Arputharaj
Action: Praisy, Princy
Music, Mixing & Mastering : Johnson Manickam
Videography &Editing : Nama Studio (Rejo)
Production: TNSBS

Song Lyrics:
ஆ ஆ ஹா ஆச்சரியமே
ஆ ஆ ஹா அதிசயமே – 2
வல்ல தேவனின் செயலைப் பார்த்தால்
ஆச்சரியமே அதிசயமே – 2
‌ – ஆ ஆ ஹா

சிங்க கெபியிலே தானியேலை போட
அரசனும் அன்று கையெழுத்து போட – 2
உன்னத தேவன் உத்தரவு போட
சிங்கங்களும் தங்கள் வாய்களை மூட
என்ன ஆச்சரியமே ஆ ஆ ஹா என்ன அதிசயமே – 2

உண்மையாக நின்ற தானியேலை
உன்னதர் என்றும் காத்தார்
உண்மையாக நீயும் இருந்தால்
உன்னையும் என்றும் காப்பார்
என்ன ஆச்சரியமே ஆ ஆ ஹா என்ன அதிசயமே – 2

#vbs2023 #tamilvbssong #vbssongs

Comments are closed.