Kodai Kaalam | கோடைகாலம் வந்ததே | #ṬNSBS #VBS SONG 2023 | Tamil Action Song



Kodai Kaalam | கோடைகாலம் வந்ததே | #ṬNSBS #VBS SONG 2023 | Tamil Action Song

Kodai Kaalam | கோடைகாலம் வந்ததே | #ṬNSBS #VBS SONG 2023 | Tamil Action Song

Album: Chittukkuruvi Naan
Kodai Kaalam | கோடைகாலம் வந்தே | ṬNSBS VBS SONG 2023
Vocal: George Muller, Princy and TNSBS Team
Lyrics: Jeyarani Vivek
Action: Praisy, Princy
Music, Mixing & Mastering : Johnson Manickam
Videography &Editing : Nama Studio (Rejo)
Production: TNSBS

Song Lyrics:
கோடைகாலம் வந்ததே
VBS நாட்களை தந்ததே
TNSBS வந்ததே
நமக்கு JOYFUL நாட்களை தந்ததே – 2
– கோடைகாலம்
பாடல் பாடியே நாம் சேர்ந்து மகிழலாம்
தேவனை நாமும் மகிமைப்படுத்தலாம் – 2
-கோடைகாலம்

மனப்பாட வசனம் படிக்கலாம்
இதயத்தில் பதித்து வைக்கலாம்
இருளான உலகில் சுடர்களாய்
ஜீவவசனத்தைப் பிடித்து ஜொலிக்கலாம் – 2
– கோடைகாலம்

வேத பாடம் தினமும் கேட்கலாம்
தேவனை அதினால் அறியலாம்
பிள்ளையாக நாமும் வாழலாம்
விசுவாசத்தில் உலகை ஜெயிக்கலாம் – அவர் – 2
      – கோடைகாலம்

#vbs2023 #tamilvbssong #vbssongs

Comments are closed.