🔴🅻🅸🆅🅴 | VBS Teachers Training Camp | St James Church, Tooveypuram | 22-4-2023 @ 9 am



🔴🅻🅸🆅🅴 | VBS Teachers Training Camp | St James Church, Tooveypuram | 22-4-2023 @ 9 am

🔴🅻🅸🆅🅴 | VBS Teachers Training Camp | St James Church, Tooveypuram | 22-4-2023 @ 9 am

நேரலை, டூவிபுரம், தூய யாக்கோபு ஆலயம், பாலியர் நண்பன் VBS ஆசிரியர் பயிற்சி முகாம் 2023 22-4-2023 @ 9 am

Friends,
Praise be to God.
This is the official YouTube channel of St. James Church, Thoothukudi.
Please do like, share and subscribe.
PRAY FOR THE WORLD.
THANK YOU.

டூவிபுரம், தூய யாக்கோபு ஆலயம், தூத்துக்குடி – பாலியர் நண்பன் VBS ஆசிரியர் பயிற்சி முகாம் 2023 22-4-2023 காலை 9 மணிக்கு நடைபெறும். இந்த உலகம் முகாம் முழுவதும் உள்ள விசுவாசிகள் ஆராதிக்கும் வண்ணம் நம் ஆலய Android App, YOUTUBE, FACEBOOK மற்றும் Website ஆகிய இணையதளம் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஜெபத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் உறவினர், நண்பர்கள், மற்றும் தூர தேசத்தில் இருப்போருக்கு இந்த இணையதள லிங்க்குகளை ஷேர் செய்வதுடன், நம் ஆலய YouTube சேனலை subscribe செய்வதன் மூலம் உங்களுக்கான நினைவூட்டல் செய்தி உங்கள் கைபேசியில் பெறலாம்.

YouTube channel:
https://youtube.com/c/stjameschurchthoothukudi/live

Website:
http://jameschurch.in/youtube

Facebook Page:
https://www.facebook.com/stjameschurchtuty/live

Android App:
https://play.google.com/store/apps/details?id=com.thulirInfotech.puvan&hl=en

தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

Comments are closed.