ECI VBS – 2023| DAY 1| கண்ண கண்ண மூடி மூடி பாக்கிறியே| Tamil Children Christian Song



ECI VBS – 2023| DAY 1| கண்ண கண்ண மூடி மூடி பாக்கிறியே| Tamil Children Christian Song

ECI VBS - 2023| DAY 1| கண்ண கண்ண மூடி மூடி பாக்கிறியே| Tamil Children Christian Song

நாள் 1 : உயிராகும் வேதம்
Song: கண்ண கண்ண மூடி மூடி பாக்கிறியே
Lyrics, Tune & Composed – Rev. Dr. B. Aaron, Rev. Jebin Kuttaicode
Sung by Rev. Dr. S. Paul Murugaiah
Chorus: Rev. Jebin Kuttaicode, A. John Kingsleyn N. Alex, R. Mashok, S. Praveen
Lyrics Arrangements: Rev. Dr. T Aaron Martin, Rev. Dr. B. Aaron, Rev. Kingslee Libin Joel, Songster Rev. Arul Doss, Rev. Jebin Kuttaicode, Rev. G. Arun Babu
Music: Key Arrangements, Mixing and Mastering: Kevin Sound Factory
Percussion: A. Jothi Bass Nellai

நாள் 1 : உயிராகும் வேதம்
கண்ண கண்ண மூடி மூடி பாக்கிறியே
டப்புன்னு வாய பொத்துறியே
அங்க இங்க சுத்தும் முத்தும் பாக்கிறியே
ஏம்பா Shy-யா நிக்கிறியே … வாவா வா வா …Lets Go

தன்னன்னானே தன்னன்னானே
தன்னன்னானே தன்னானே
ஹே பல்லே ஹே பல்லே ஹே பல்லே பல்லே பல்லல்லே

டன் டன் டன் டன் டணக்கு ஆட்டம் ஆடலாம் ஹேய்
டாப்பான வாழ்க்கைய தான் தேடி பாக்கலாம்
– தன்னன்னான

1. தலமேல தூக்கி வெக்காத – ஒலகத்த
மனசுல ஏத்தி வெக்காத – எப்பவுமே
வேதத்த சொமந்து மனசார புகழ்ந்தா
உசிராகும் சூப்பர் வேதமே – தன்னன்னான

2. கஸ்டத்த மனசில் வெக்காத – வேதத்த
இஸ்டமா படிக்கத் தயங்காத – எப்பவுமே
தகராறு பண்ணாத தனியாகப் போகாத
கூட வரும் சூப்பர் வேதமே – தன்னன்னான

Comments are closed.