ECI VBS – 2023| DAY – 5| புள்ளி மானை போல துள்ளி திரியும் தம்பி| Tamil Children Christian Song



ECI VBS – 2023| DAY – 5| புள்ளி மானை போல துள்ளி திரியும் தம்பி| Tamil Children Christian Song

ECI VBS - 2023| DAY - 5| புள்ளி மானை போல துள்ளி திரியும் தம்பி| Tamil Children Christian Song

நாள் 5 :உற்சாகமாக்கும் வேதம்
Song: புள்ளி மானை போல துள்ளி திரியும் தம்பி
Lyrics, Tune & Composed – Rev. Dr. B. Aaron
Sung by: Mr. Gana Dharani
Music: Key Arrangements, Mixing and Mastering: Kevin Sound Factory
Percussion: A. Jothi Bass Nellai

நாள் 5 :உற்சாகமாக்கும் வேதம்
புள்ளி மானை போல துள்ளி திரியும் தம்பி
வானம்பாடி போல சிறகடிக்கும் தங்கா
திருவார்த்தை கேளு உற்சாகம் பிறக்கும்
துன்பங்கள் அனைத்தும் தன்னாலே விலகும்

உன் கவலை நீக்கும் அருமருந்து
ஊக்கமளிக்கும் நல்விருந்து
உணவாக இறைவன் தந்தது
உணர்ந்துபாரு உலகில் சிறந்தது
உற்சாகமாக்கும் வேதந்தானது – தம்பி தங்கை

1. வானம்பாடி நோக்கி பாரு கானம் பாடி மகிழுது
தன்னை படைத்த இறைவனை வாயார புகழுது
வல்ல இறைவன் வார்த்தை உனக்குண்டு – அதில்
வளமான மகிழ்ச்சி தானுண்டு – தம்பி தங்கை

2. புள்ளிமானின் கூட்டம் பாரு துள்ளிதுள்ளி ஓடுது
தன்னை படைத்த இறைவனை நடனமாடி மகிழுது
வல்ல இறைவன் வார்த்தை உனக்குண்டு – அதில்
வளமான மகிழ்ச்சி தானுண்டு – தம்பி தங்கை

Comments are closed.