53GB

CVC (VBS) Day 1



CVC (VBS) Day 1

Children’ Vocation Camp – 2018
Title: “Champions Kalatta”

சொல்லுக்கு கீழ்படி மேன்மை அடைந்திடு
சாதனையாளராய் மாறிடு

Parentsக்கு கீழ்படிந்தான் சவுலு
Donkeyய தேடி சென்றான் சவுலு
Kingஆ மாறினான் சவுலு
நீயும் கீழ்படிந்தால் Champion (2)

கீழ்படியாமல் போனால் Lifeஉ
ஆகிடுமே செம Darkஉ
கீழ்படிந்தால் உன் Lifeஉ ஆகிடும் செம Brightஉ

#vbs #summer_camp #kids_songs #சிறுவர்_பாடல்கள் #சிறுவர்_கேம்ப் #கிறிஸ்தவ_பாடல்கள் #கேம்ப் #பைபிள் #வேதாகம_கதைகள்

Exit mobile version