ஆண்டவா உம்மையே ஆராதிக்கிறோம் | JC VBS 2016 | Sunday School Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள்

ஆண்டவா உம்மையே ஆராதிக்கிறோம் | JC VBS 2016 | Sunday School Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள்

ஆண்டவா உம்மையே ஆராதிக்கிறோம் | JC VBS 2016 | Sunday School Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள்

ஆண்டவா உம்மையே ஆராதிக்கிறோம் | JC VBS 2016 | Sunday School Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள் | Jesus Sam

Original Song Link:
https://youtu.be/B9LpCvevl_I

பாடல் 23
ஆசிரியர் பாடல்
Fm/125/4/4
ஆண்டவா! உம்மையே ஆராதிக்கிறோம்
ஆண்டவா! உம்மையே தொழுதிடுவோம் (2)

அழகான வாழ்வை உருவாக்கிட
அழகான எம் வாழ்வை அர்ப்பணிக்கிறோம் (2)

அல்லேலூயா அல்லேலூயா – உம்
அடிபணிந்து ஜெபித்திடுவோம் (2)
அழகான இறை அரசை உருவாக்க
ஆர்வமாய் என்றென்றும உழைத்திடுவோம் (2)

உமக்காக வாழ்வதே அழகானது
உமக்காக உழைப்பதே அழகானது (2)

உண்மை அழகுக்கு எதிரான பாவங்களை
அகற்றிட உழைப்பதே அழகானது (2)
– அல்லேலூயா
பாடல் ஆசிரியர்: ஆருள்திரு. A. டேவிட் ஜெபராஜ்

If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144

#jcvbs | #vbssong | #vbs | #vbs_song | #vbssongs | #kidssongs | #sundayschoolsongs | #sundayschoolsong | #sundayschool | #blessingsong | #jesussongs | #jesussong | #gospel | #gospelsongs | #karaoke | #karaokesong | #karaokesongs

#jesussam

@JesusSam