பேதுரு மாமா | JC VBS 2013 | Sunday School Christian Kids Song | ஞாயிறு பள்ளி பாடல்கள் | Jesus Sam

பாடல் 8
Gm/120/4/4
பேதுரு மாமா – 4
அலைமேல அலை வந்தப – 2
அலைஞ்சி அலைஞ்சி மீன்பிடிச்ச நீங்க
கடல்மீது நடந்தததான் விளக்கிச் சொல்லுங்க (2)
தம்பி / தங்க இயேசுவை நோக்கி பார்த்து நானு
நடந்தேனே பயமில்லாமல் (2)
Wow…. அப்புறம் என்னாச்சு மாமா
திடீரென்று காற்று பலமாய் வீச பார்த்து
கலங்கி நானும் பயந்திட்டேன்
கடல் அலையில் அமிழ்ந்திட்டேன்

அச்சச்சோ அப்புறம் என்னாச்சு மாமா

அமிழ்ந்து போகையில் ஆண்டவரை கூப்பிட்டேன்
அன்பான கர்த்தர் கரம் நீட்டி தூக்கினார் (2)

தம்பி தங்கை முழுமையாய் விசுவாசம் வைக்கனும்
அலையையும் கடந்து வாழ வல்லமை தருவார் – இயேசுவே (2)

இயேசு எவ்வளவு நல்லவர்.

நல்லது மாமா ஆலோசனை நல்லது மாமா – 2

பாடல் ஆசிரியர்: திரு. J. டேவிட் சாமுவேல்

#jcvbs | #vbssong | #vbssongs | #sundayschoolsongs | #sundayschool | #sundayschoolvideo | #kidssongs | #biblesong | #tamilchristiansongs | #tamilchristiansong | #christiansongtamil | #christiansongs | #jesus | #jesussongs | #jesussong | #blessingsong | #biblesong | #christiansongtamil

#jesussam

@JesusSam