எந்தன் நல்ல உள்ளம் தானே | JC VBS 2016 | Karaoke Christian Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள்

எந்தன் நல்ல உள்ளம் தானே | JC VBS 2016 | Karaoke Christian Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள்

எந்தன் நல்ல உள்ளம் தானே | JC VBS 2016 | Karaoke Christian Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள்

எந்தன் நல்ல உள்ளம் தானே | JC VBS 2016 | Karaoke Christian Kids Song Tamil | ஞாயிறு பள்ளி பாடல்கள் | Jesus Sam

Original Song Link:
https://youtu.be/sH7u7Mwst5E

பாடல் 21
D/170/4/4
எந்தன் நல்ல உள்ளம் தானே
என் இயேசுவுக்கு அழகு (2)
கீழ்ப்படிதல் அழகு உதவிடுதல் அழகு
பொறுமையும் அழகு மன்னிப்பதும் அழகு (2)

எந்தன் நல்ல உள்ளம் தானே
அழகு என் இயேசுவுக்கு அழகு (2)
வேதம் வாசி அழகு தினமும் ஜெபி அழகு
இதையே தினம் பழகு நல்வாழ்க்கையே நம் இலக்கு (2)
எந்தன் நல்ல உள்ளம் தானே
என் இயேசுவுக்கு அழகு – எந்தன்
பாடல் ஆசிரியர்: திரு. P. ஜெயக்குமார்

If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144

#jcvbs | #vbssong | #vbs | #kidssongs | #biblesong | #tamilchristiansongs | #karaoke | #karaokesong | #gospelsongs | #christiansongtamil | #christiansongs | #newchristiansong | #bestchristiansongs | #trending | #jesus | #jesuschrist | #bible

#jesussam

@JesusSam