ஏலேலோ ஐலசா | நாங்க மீன் பிடிக்கும் | JC VBS 2013 | Sunday School Christian Song | Kids Song Tamil

பாடல் 5
G/125/6/8
ஏலேலோ…. ஐலசா… ஏலேலோ – 4
நானு மீன்பிடிக்கும் தொழிலாளிங்க – நாங்க
நாலு பேரும் கூட்டாளிங்க
ஒருநாள் இயேசு வந்தாருங்க – ஆழத்திலே
வலைய போட சொன்னாருங்க
Night full-ஆ Try பண்ணினோம்
Nothing னு சொன்னேனுங்க
ஆனாலும் கீழ்ப்படிஞ்சோங்க
வலைகிழிய மீன் பிடிச்சோங்க
பயந்து தான் போனேனுங்க
பாவி நான் என்றேனுங்க
மனுஷர பிடிப்பவராய் மாத்துனாருங்க – என்னை (2)
ஏலேலோ…. ஐலசா…. ஏலேலோ – 4

பாடல் ஆசிரியர்: திரு. S. பிரபுதாஸ்

If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144

Website👉: https://jesus8msam.blogspot.com

Website👉: https://jesussam.blogspot.com

Website 👉: https://jesus8sam.blogspot.com

#jcvbs | #vbs | #sundayschool | #sundayclass | #sundayschoolsongs | #tamilchristiansongs | #christainsongs | #songs | #kidssongs | #christiansongtamil

#jesussam

@JesusSam