Thulli Thulli Neendhum Meenin / Tamil Christian Children's VBS Song I TNSBS VBS 2019
TNSBS VBS 2019 SONG
ALBUM: Kodai Vidumurai Vanthathe
SONG: Thulli Thulli Neendhum Meenin
SUNG: Princy
MUSIC: Johnson Manickam
BASS: Stanley Stephen
LYRICS: Joseph Amitharaj
CAMERA: DJ Photography
PRODUCTION: TNSBS
CONTACT: 9942 324 324
#TNSBS #VBS2019 #VBS Song
SONG LYRIC:
Thulli Thulli Neendhum Meenin Azhagai Paaru
Thaavi Thaavi Odum Maanin Vegam Paaru – 2
Vaanathile Paravai Koottam Parakkudhu Paaru – 2
Vannathu Poochiyin Varnajaalam Paaru – 2
Aanaalum Thambi Naam Romba Joru!
Aanaalum Thangai Naam Romba Joru!
Dheva Saayalil Naam Padaikkappattadhaal
Dheva Roobathil Naam Padaikkappattadhaal – 2
SONG LYRIC: (TAMIL)
துள்ளி துள்ளி நீந்தும் மீனின் அழகை பாரு
தாவி தாவி ஓடும் மானின் வேகம் பாரு -2
வானத்திலே பறவைக் கூட்டம் பறக்குது பாரு
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலம் பாரு – 2
ஆனாலும் தம்பி நாம் ரொம்ப ஜோரு
ஆனாலும் தங்கை நாம் ரொம்ப ஜோரு
தேவசாயலில் நாம் படைக்கப்பட்டதால்
தேவரூபத்தில் நாம் படைக்கப்பட்டதால் -2
#Vivekk7