Kola Kolaiya | Tamil Christian Action Song for Children | VBS Song | Sunday School So| Unnatharae



Kola Kolaiya | Tamil Christian Action Song for Children | VBS Song | Sunday School So| Unnatharae

Kola Kolaiya | Tamil Christian Action Song for Children | VBS Song | Sunday School So| Unnatharae

Kola Kolaiya | Tamil Christian Action Song for Children | Sunday School Song | Unnatharae | Pas. Joshua Daniel | Carmel church Aravakurichi | Carmel church | Sunday class Song | Action song for kids | Vbs Song |

“கொல கொலயா முந்திரிக்கா” என்ற இப்பாடல் 2020ஆம் ஆண்டு City Church of Godஇல் நடந்த சிறுவர்கள் கொண்டாட்டத்தில் வெளிவந்ததாகும். Pastoramma Beuah Benz அவர்கள் மிகவும் அற்புதமாக அதே நேரத்தில் அர்த்தமுள்ளதாக இப்பாடலை இயற்றியிருக்கிறார்கள். கடந்த வருடத்திலே சில இடங்களுக்குச் சென்று சிறுவர் வேதாகமப் பள்ளிகளில் இப்பாடலை சொல்லிக் கொடுத்தோம். அது மிகவும் பரம சந்தோஷமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது! இன்னும் பல சிறுவர்களுக்கு (வேதாகமப் பள்ளி ஆசிரியர்களுக்கு) பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இப்பாடலுக்கு Action செய்து இந்த வீடியோவில் வெளியிட்டுள்ளோம். பாருங்கள்! பகிருங்கள்!! பயனடையுங்கள்!!!
———————————————————————-
Kola Kolaiya Tamil Christian Children Song Original Video: https://youtu.be/XhBubg9TF48

Dance by: Pas. Joshua Daniel & Mrs. Jasmine Joshua

For More Information about this Channel
Pastor Joshua Daniel
Carmel Church Aravakurichi
Mob: 99405 68862

Video : Unnatharae
————————————————————————-
Koiyalr Children Song Lyrics:

கொல கொலயா முந்திரிக்கா
நரிய நரிய சுத்திவா
குண்டு குண்டா கத்திரிக்கா
குதிரை மேல ஏறிவா

பாவமான வாழ்க்கை அது எப்போதுமே டேஞ்சர்
சொன்னபடி கேளு
இல்ல ஆயிடுவ பஞ்சர்

இயேசுவோடு வாழ்க்கை அது எப்போதுமே சூப்பர்
அவர் சொன்னபடி கேட்டுப்புட்டா எப்போதுமே வின்னர்

ஹீரோவ நானும் பாக்கப் போறேன்
ஹீரோவா நானும் மாறப்போறேன்
————————————————————————
Support Our Channel in Other Social Media :

Facebook : https://www.facebook.com/unnatharae.tamilchristiansongs

Facebook Page : https://www.facebook.com/unnatharae/

Instagram : https://instagram.com/unnatharae?utm_medium=copy_link
————————————————————————
#childrensong #sundayschool #TamilChristianSongs #Unnatharae #CarmelChurchAravakurichi #Carmelchurch
#tamilchristian #tamilchristiansongs
————————————————————————
Subscribe to our YouTube channel now to receive all the latest Tamil Christian Songs and Motivational Message of Unnatharae