ECI VBS – 2023| DAY 3| வேதம் தானே BEST| Tamil Children Christian Song



ECI VBS – 2023| DAY 3| வேதம் தானே BEST| Tamil Children Christian Song

ECI VBS - 2023| DAY 3| வேதம் தானே BEST| Tamil Children Christian Song

நாள் 3 : உணவாகும் வேதம்
Song: வேதம் தானே BEST
Lyrics, Tune & Sung by: Rev. Abel
Lyrics Arrangements: Rev. Dr. T Aaron Martin, Rev. Dr. B. Aaron, Rev. Kingslee Libin Joel, Songster Rev. Arul Doss, Rev. Jebin Kuttaicode, Rev. G. Arun Babu
Music:
Key Arrangements, Mixing and Mastering: Kevin Sound Factory
Rev. Emmanuel Dallison
Percussion: A. Jothi Bass Nellai

நாள் 3 : உணவாகும் வேதம்
வேதம் தானே BEST
Vera Level TASTE
படிச்சு பாரு MUST
நீ ஆகிடுவ FIRST

வேதமே உணவாகுமே
வேதமே பசியாற்றுமே
வேதமே ருசி தருமே
வேதமே பெலனாகுமே – வேதம் தானே

உண்ணும் உணவினால் மாத்திரமல்ல!
உண்மை வார்த்தையினால் வாழ்ந்திடலாமே!
உணர்ந்து வேதத்தை தியானிப்பாயா?
உன்னை தேவனுக்குத் தருவாயா? – வேதமே